Radio For Military Players

img

இராணுவ வீரர்களுக்கான வானொலி

வானொலி கேட்கும் வழக்கம் தற்போது மக்களிடையே குறைந்து வரும் நிலையில் அந்த ஊதகத்தை மிக திறம்பட பயன்படுத்துவதில் முக்கிய பங்குவகிப்பது அரசுகளுக்கு அடுத்தது இராணுவம் என்றால் அது மிகையாகாது.